நிலம் கையகப்படுத்தியது

img

எட்டு வழிச் சாலை அரசாணை ரத்து நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை -சேலம் 8வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தி யது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.